ePanchang

தமிழ் ஜாதகம்

உங்கள் ஜாதகம்

சரியான வேத ஜோதிட ஜாதக கணிப்பு

50K+ஜாதகங்கள்
9மொழிகள்
100%இலவசம்
உங்கள் பிறப்பு விவரங்கள் நிரப்பவும்

உங்கள் பிறப்பு விவரங்கள் நிரப்பவும்

சரியான ஜாதக கணிப்புக்கு தகவல்கள் நிரப்பவும்

பிறந்த தேதி
பிறந்த நேரம்
பாலினம்
பிறந்த இடம்
கட்ட வகை
மொழி
ஜாதகம் பார்க்க

இலவசம் • உடனடி • சரியான வேத கணிப்பு

கிரகங்களின் தொடர்ச்சியான இயக்கம் காரணமாக, ஒரு நபர் பிறந்த போது அமையும் கிரகங்களின் அமைப்பை பொறுத்து, அவரது சரியான தேதி, நேரம் மற்றும் அவர் பிறந்த இடத்தை பொறுத்து அவரது ஜாதகம் கணிக்கப்படுகிறது.

Today Panchangam

Tithi : Dwadasi -13.05.2026,13:31 to 14.05.2026,11:22, Followed,By, Triyodashi
Nakshatra : Revathi -14.05.2026,00:18 to 14.05.2026,22:35, Followed,By, Aswini
Get auspicious time for Marriage, Upanayanam, Betrothal, Seemantham,
Grihapravesam, Education, Business, Travel, Health, Asset.
Get auspicious dates/time based on your horoscope

9 மொழிகளில் கிடைக்கும்

உங்கள் விருப்பமான இந்திய மொழியில் ஜாதகம் பெறுங்கள்

English

Birth Horoscope

Generate

தமிழ்

தமிழ் ஜாதகம்

Generate

Telugu

Telugu Jathakam

Generate

Hindi

Kundli in Hindi

Generate

Malayalam

Jathakam in Malayalam

Generate

Kannada

Jaataka in Kannada

Generate

Marathi

Kundli in Marathi

Generate

Bengali

Kundali in Bengali

Generate

Gujarati

Janam Kundali in Gujarati

Generate

ஜாதகத்தில் என்ன உள்ளது?

வேத ஜாதகத்தின் முக்கியத்துவம்

ராசி / நவாம்ச சக்கரம்

உங்கள் ஜாதகத்தில் பிறப்பின் போது கிரக நிலைகளைக் காட்டும் ராசி கட்டம் மற்றும் நவாம்ச கட்டம் அடங்கும்.

தசா-புக்தி விவரம்

120 வருடங்களுக்கு தசா மற்றும் புக்தி கால கணக்குகள், உங்கள் வாழ்க்கையின் கிரக தாக்கங்களை புரிந்துகொள்ள உதவும்.

தோஷ விவரம்

மங்கள தோஷம், குஜ தோஷம் மற்றும் பிற கிரக தோஷங்கள் உள்பட முழுமையான பகுப்பாய்வு மற்றும் பரிகாரங்கள்.

Live Panchangam

தமிழ் ஜாதகம்

தமிழ் ஜாதகத்தை எப்படி பார்ப்பது. தமிழ் ஜாதகத்தை பார்ப்பதற்கு இபஞ்சாங்கம் தான் சரியான வழி. உங்களுடைய பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர் தெரிந்து இருந்தால் உங்களுடைய ஜாதகத்தை பார்ப்பது மிகவும் எளிது. இபஞ்சாங்கம் திருக்கணித அடிப்படையில் கணிக்கப்பட்டது.

இபஞ்சாங்கம் ஏன்

இபஞ்சாங்கம் நீண்ட நாள்களாக ஆராய்ந்து ஒரு முழுமையான தமிழ் ஜாதகத்தை உங்களுக்கு வழகியுள்ளது. கிரகங்களின் தொடர்ச்சியான இயக்கங்களின் காரணமாக அட்சரேகை தீர்க்கரேகை வைத்து (பிறந்த ஊர்) உங்களுடைய ஜாதகம் கணிக்கப்படுகிறது.

இபஞ்சாங்கம் தருவது

உங்களுடைய முழு விபரங்களை கொடுத்தால் ராசி, நச்சத்திரம், லக்னம், ராசி கட்டம், நவாம்ச கட்டம், தற்போதைய தசா புத்தி. 120 வருடங்களுக்கு தசா புத்தி கிடைக்கும்.

இலவச ஜாதகம்

இவை அனைத்தையும் இலவசமாக தமிழ் ஜாதகத்தை உங்களுக்கு வழங்குகிறது. இதை தவிற இந்தியாவில் ஒன்பது மொழிகளில் ஜாதகத்தை வழங்குகிறது. தென் இந்திய ராசி கட்டத்தையும், வட இந்திய ராசி கட்டத்தையும் உங்களுக்கு வழங்குகிறது.